தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச…
