தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

0

– அகமட் எஸ். முகைடீன் –சாய்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி…

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்

0

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள…

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

0

– றிசாத் ஏ காதர் –மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.கிண்ணியா…

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

0

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர்…

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று,…

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

0

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள…

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

0

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்…

மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில்

0

மனிதர்களின் இறுதிச் சடங்கு போல், பிரதியமைச்சர் ஒருவருடைய நாயின் இறுதிச் சடங்கு, களனிப் பிரதேசத்தில் நடைபெற்றது. இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதி பிரதம மந்திரி மலித் சுதுசிங்க என்பவரின் நாயினுடைய…

குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

0

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நடப்பட்ட ஈச்சை மரமொன்று, 35 வருடங்களுக்குப் பின்னர் காய்த்து – கனி தந்துள்ளது. வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே…

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

0

புதிய அரசியலமைப்பினை உருவாக்கியது வௌியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல என்று, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம்…

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

0

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை…

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

0

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள்…

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக…

சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள்

0

சிறுநீரக நோயாளியொருவருக்கு (45 வயது), O வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும்…

கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

0

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித…