சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள்

🕔 July 4, 2017

சிறுநீரக நோயாளியொருவருக்கு (45 வயது), O வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

0713503737

0714871397

0789887244

Comments

புதிது பேஸ்புக் பக்கம்