Back to homepage

Tag "சிறுநீரகம்"

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா?

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா? 0

🕔25.Dec 2018

– மப்றூக் – கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது அவர் இரத்தச் சுத்திகரிப்பு செய்து வரும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையினால், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக சுமார் 40 லட்சம்

மேலும்...
சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள்

சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள் 0

🕔4.Jul 2017

சிறுநீரக நோயாளியொருவருக்கு (45 வயது), O வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0713503737 0714871397 0789887244

மேலும்...
நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள் 0

🕔26.Dec 2016

– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.அன்றாட கூலித்தொழில் செய்யும்

மேலும்...
சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔24.Jan 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். சட்டவிரோத சிறுநீரக மாற்றம், தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டொக்டர் பாலித மஹிபால, சட்டவிரோத சத்திரசிகிச்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்