தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

0

நாடு 1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியை மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். அரசாங்க குழுக் கூட்டத்தில்…

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்

0

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில தினங்களில்…

கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா

கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா

0

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர்…

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 08 அமைச்சர்கள் இந்த…

சந்தனக் குற்றி கடத்தியவர் கைது

சந்தனக் குற்றி கடத்தியவர் கைது

0

– க. கிஷாந்தன் – சந்தன கட்டைகளை ஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாகக் கடத்திய நபர்கள் இருவரை, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு…

வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி

0

நல்லாட்சி அரசாங்கத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தேசிய இணைப்பாளர் அகலங்க ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை – மத்தளை அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பணியிலேயே இந்த முறைகேடுகள்…

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு

0

 – பிறவ்ஸ் –புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும், அந்த சவால்களை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு…

பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி எல்லோரும் பொலிஸாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

0

மன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய…

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

0

  – சுஐப் எம். காசிம் –“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள்…

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

0

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள்…

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

0

முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவான நபர்களுக்கு, முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தடை செய்யும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர்…

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

0

– பிறவ்ஸ் முஹம்மட் –தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன், சர்வமத…

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

0

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது…

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

0

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை…