தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா

0

விவசாய அமைச்சின் கீழுள்ள கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவ, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவினை…

சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது

சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது

0

சமையல் எரிவாயுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை சமையல் எரிவாயு நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கான விலை 110 ரூபாவால்…

வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்

வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்

0

நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பல பொருட்களை – ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது, சந்தோசமான விடயமல்லவா?…

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0

– ஆர். ஹஸன் –“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில்,…

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

0

– யு.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால்…

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

0

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால்…

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

0

– எம்.எப். நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள்…

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

0

அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி…

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த…

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

0

– பசீர் சேகுதாவூத் – புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத்…

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, அமைச்சர் ராஜிதவுக்கு எரான் பாராட்டு

0

மருந்துப் பொருட்களுக்கு விலை குறைத்தமைக்காக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பாராட்டுத் தெரிவித்தார். தேசிய மருந்து ஒழுங்கமைப்பு அதிகாரச் சட்டம்…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

0

– முன்ஸிப் – அம்பாறை மாட்ட ஊடகலவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மையவாடியில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணியிலிருந்து…

பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

0

– அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த…

ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்…

0

– அஹமட் – ‘பிணத்திலும் அரசியல் செய்கின்றவர்கள்’ வாழுகின்ற காலமிது. ஆனால், எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு அடிக்கடி நல்ல உதாரணங்கள் நமது கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மு.கா.…

மஹிந்தவின் இல்லத்தில் நுழைய முற்பட்டவருக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் இல்லத்தில் நுழைய முற்பட்டவருக்கு விளக்க மறியல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் பலாத்காரமாக நுழைய முற்பட்ட நபரை, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று…