தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

0

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது…

கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு

கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு

0

– பிறவ்ஸ் –கல்லோயா பிளான்டேஷன் நிறுவனம் மதுசாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதிகோரி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிராக,…

30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

0

மனிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35  வயதுடைய…

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

0

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து,…

வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 07 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல்…

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

0

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர்…

ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்

0

சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக,…

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

0

– முன்ஸிப் அஹமட் – ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை…

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி

0

– சுஐப் எம் காசிம் – நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை…

சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

0

  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து, அகதிகளையும்,  முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது…

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

0

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

0

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில்…

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

0

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது.…