வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்
நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பல பொருட்களை – ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது, சந்தோசமான விடயமல்லவா?
அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அக்கரைப்பற்று ‘மெகா சேல்’ விற்பனை நிலையத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.
அங்குள்ள அனைத்துப் பொருட்களும் 30, 40, 50, 100 மற்றும் 150 ரூபாய்களில் மட்டுமே விற்கப்படுகின்றன.
நீங்கள் நினைக்கும் விலைகளை விடவும் குறைந்த விலைகளில், அங்கு பொருட்கள் கிடைக்கின்றன.
வீட்டுச் சமையலறைக்கான பொருட்கள் முதல், விளையாட்டுப் பொருட்கள் வரை; ‘மெகா சேல்’ விற்பனையத்தில் ஏராளமானவை உள்ளன.
அதிகமான பொருட்களை சிறிய தொகையில் கொள்வனவு செய்யக் கூடிய வியப்பான அனுபவத்தை ‘மெகா சேல்’ விற்பனை நிலையத்தில் பெற்றிருங்கள்.
வியப்பு, மகிழ்ச்சி, லாபம் ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு, ‘மெகா சேல்’ விற்பனை நிலையம்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக.