தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

0

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை…

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

0

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும்…

கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

0

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள்…

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம்

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம்

0

– எம்.வை. அமீர் –பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும்  கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்…

மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.ஜனாஸா, நாளை சனிக்கிழமை காலை…

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை…

மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

0

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில்…

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

0

இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான…

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

0

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடாளுமன்ற…

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

0

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் எனும் நிபந்தனையானது, 50:50 என திருத்தப்பட்டுள்ளதாக,…

புதியதோர் படுகுழி செய்தோம்

0

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக…

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

0

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில்…

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி

0

– அஹமட் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைவரும் இன்று ஆதரவளித்து,…

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

0

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான…

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

0

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன.…