தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

0

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை, சபாநாயகம் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர். சபாநாயகரை…

நாடு முழுவதும் அதிக மழை பெய்யும்; வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது: வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாடு முழுவதும் அதிக மழை பெய்யும்; வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது: வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

0

நாடு முழுவதிலும் குறிப்பாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை தொடக்கம் அதிகளவு மழை பெய்யலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் தாழுக்கம்…

கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது

0

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மேற்படி விபரங்கள் இன்று வியாழக்கிழமை, கிழக்கு மாகாண…

மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில்

0

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம்

கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம்

0

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை  நான்கு உள்ளுராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் போது, அவற்றுக்கான எல்லைகளை தீர்மானிப்பது தொடர்பிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலை…

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

0

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர்…

அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

0

பிணை முறிகள் தொடர்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க…

விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா

0

விமல் வீரவன்சவின் தேசிய சுத்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சன் விதாரண, தனது பதவியிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார்.…

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி வரையிலும் இடைக்கால தடையுத்தரவு…

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

0

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

0

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்கும், 10 வயதிற்குட்பட்ட  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதே பாடசாலையின் அதிபரை விளக்க மறியலில்…

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு,…

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை

0

இலங்கை உட்பட இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள 11 நாடுகள், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக பாரிய நில அதிர்வொன்றினை எதிர்நோக்கவுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இந்தியாவின் புவியியல்…

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும்…

உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

0

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. முல்லேரியா…