உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

🕔 November 22, 2017

ள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி வரையிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள், இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்