உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

🕔 November 21, 2017

ப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 57 வயதுடைய பிரேமசிறி என்பவரே இவ்வாறு தற்கொலை கொண்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்