விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா

🕔 November 22, 2017

விமல் வீரவன்சவின் தேசிய சுத்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சன் விதாரண, தனது பதவியிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

கட்சியின் மத்திய குழுவிடம், அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்தார்.

இதனையடுத்து கட்சியின் பிரதி செயலாளரான கபில கமகே, பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்