Back to homepage

Tag "தேசிய சுதந்திர முன்னணி"

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா 0

🕔8.Mar 2022

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீர பதவி வகிக்கின்றமை

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி 0

🕔1.Dec 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.ஒன்றிணைந்த எதிரணி

மேலும்...
விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா

விமல் வீரவன்சவின் கட்சிச் செயலாளர் ராஜிநாமா 0

🕔22.Nov 2017

விமல் வீரவன்சவின் தேசிய சுத்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சன் விதாரண, தனது பதவியிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார். கட்சியின் மத்திய குழுவிடம், அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்தார். இதனையடுத்து கட்சியின் பிரதி செயலாளரான கபில கமகே, பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை

மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை 0

🕔7.Apr 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி

மேலும்...
மகளுக்கு மனநிலை சரியில்லை, பிணை வழங்குங்கள்: விமலின் கோரிக்கையை, நிராகரித்தது நீதிமன்றம்

மகளுக்கு மனநிலை சரியில்லை, பிணை வழங்குங்கள்: விமலின் கோரிக்கையை, நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔24.Jan 2017

தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை தொடர்ந்தும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். விமல் வீரவன்ச சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவினை நிராகரித்த நீதவான், இந்த உத்தரவினை வழங்கினார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச

மேலும்...
சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2017

சமஷ்டியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து விட்டுத்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆயினும், அவ்வாறான விடயங்களுக்கு உடன்பாடில்லாத காரணத்தினால்தான், குறித்த வரி தொடர்பில் அவதானம் செலுத்தவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, மஹிந்த

மேலும்...
விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி

விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி 0

🕔15.Jan 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போன்று, அவரின் அமைச்சின் பிரதியமைச்சரும் குற்றங்களை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த முன்னாள் பிரதியமைச்சர் கைது

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு 0

🕔12.Jan 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை அதிகாரிகளிடம் விமல் வீரவன்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வீட்டிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மூன்று வேளை உணவினையும் வீட்டிலிருந்து  விமல் வீரவன்ச பெற்றுக் கொள்வதாக அறிய முடிகிறது. இது

மேலும்...
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச 0

🕔14.Sep 2016

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது. இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும்

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல் 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...
விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது

விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான  முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு 0

🕔18.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்