தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

0

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின்…

சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

0

சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்திலுள்ள பதவிகள் எவற்றினையும் தாம் கோரப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அஹுங்கலயில்…

சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது

0

– ஆசிரியர் கருத்து – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான…

ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை

0

பிணைமுறி மோசடி தொடர்பில்  விசாரிக்கும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி உருவாக்கியது, ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைப்பதற்காக அல்ல என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கலாவெவ…

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

0

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என…

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை  யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.பொதுமக்கள் வழங்கிய தகவலின்…

கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

0

– அஷ்ரப் ஏ. சமத் –பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே…

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

0

புதிய அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்தான் என, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அவர் இதனைக்…

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

0

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு,…

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

0

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன.…

தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி

தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி

0

தமிழீழத்தின் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ (பெடரல் எபா) எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து மோட்டார்…

எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

0

எகிப்தின் சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான நேரத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 235 பேர்…

சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

0

– முன்ஸிப் – பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் ஒரு கட்டுப்பாடும் நெறிமுறையும் உள்ளது. மார்க்கத்துக்கு முரணற்ற வகையிலும், வெள்ளை அல்லது அது…

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று…

புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு

0

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 40…