தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத்…

தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

0

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா – கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படை சுழியோடிகளின் உதவியை…

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு தற்போது வருடமொன்று வழங்கப்படும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல், பத்து லட்சம் ரூபாயாக…

கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

0

– க. கிஷாந்தன் – அண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல் …

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

0

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில்…

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

0

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள…

ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு

0

ரணில் விக்ரமசிங்கவின் செய்திகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில்…

வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை

0

கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் சமூக ஜனநாயகக்…

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

0

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில்…

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

0

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில்…

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

0

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம்…

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

0

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்குத் தேர்மானிக்கப்பட்டுள்ள…

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…