தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

– க. கிஷாந்தன் – ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை உட்கொண்டவர்கள் பலர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் இன்று செவ்வாய்கிழமை டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இற்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நுவரெலியா கல்வி…

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

0

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி…

கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன

0

இனவாதத்தை தூண்டி அதனூடாக அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். நிகழ்வு…

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

0

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள்…

பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

0

– றிசாத் ஏ காதர் – ‘பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீட கேட்போர்…

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

0

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான…

வவுனியா பள்ளிக்கடைகளுக்கு தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை

0

வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது…

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

0

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய…

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

0

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் ‘கரையைத் தழுவும் அலைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு-10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில்…

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

0

“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“வடக்கையும்…

சாய்ந்தமருதில் ‘போதையற்ற இளைஞர்கள்’ உறுதிமொழி பிரகடனம்

சாய்ந்தமருதில் ‘போதையற்ற இளைஞர்கள்’ உறுதிமொழி பிரகடனம்

0

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன்-தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலமர்வும் போதையற்ற  (No…

மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்

மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்

0

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினால் 2016ஆம் ஆண்டு, முதல் அரையாண்டு காலத்தில் மட்டும் 154 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

0

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு…

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

0

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய…

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

0

காலி – ஜின்தோட்ட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, சிலர்…