முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்
காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா…
