தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

0

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதியமைச்சு பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

0

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில்…

அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்…

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

0

எரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200…

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையை வெளிப்படுத்தியும், அதிலுள்ள சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியும் ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்டிருந்த…

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

0

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து பண்டாரநாயக்க…

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

0

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ.…

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

0

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி…

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் மரணம்

0

பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃப் 79வது வயதில் துபாயில் காலமானார். சில காலமாக…

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

0

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்…

புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

0

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண்…

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில்…

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

0

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற…

622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால்…