தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

0

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில்…

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

0

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ…

நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ் முதுமாணி பட்டம் பெற்றார்

0

– ஐ.எல்.எம். றிஸான்- மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நியாயமும் நிர்வாகமும் (Criminal Justice Administration) துறையில்…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

0

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக…

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

0

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர்…

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

0

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார்…

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

0

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

0

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

0

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில்…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

0

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை…

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால்…

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசலையின் ஆசிரியர் ரி. கோகுலவாசன் மீது தாக்குதல் மேற்கொண்ட, அந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அமைந்துள்ள…

அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அட்டாளைச்சேனையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ளன. ஐக்கிய…

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில்…