தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

0

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

0

– மரைக்கார் – வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று…

வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு

0

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைமை புதுப்பிப்பு (system update) காரணமாக இந்தத் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

0

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய…

கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

0

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும்…

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

0

கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன?

0

ஹோமாகமவில் உள்ள ‘பார்க்’ (Park) ஒன்றிலுள்ள அறைகளில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பாலுறவில் ஈடுபட்ட வயது குறைந்த 24 சோடிகள் அகப்பட்டனர். குறித்த இடத்தில்…

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் நபரொருவர் கைது

0

கென்ய பிரஜையொருவர் 30 கோடி ரூபாய் பெறுமதியான 04 கிலோகிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (24) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த…

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

0

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,…

குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

0

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறுபவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரச உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் –…

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

0

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24)…

பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை

0

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை கடனாகப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வட்டியுடன் செலுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று உடன்படிக்கையின் மூலம் இந்தக் கடனை…

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

0

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் மொத்தமாக சுமார் 64 ஆயிரம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய செப்படம்பர் மாதம் மட்டும் 2,300…

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது

0

வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.…