மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு
சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.…
சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) நாாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.…
ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார் ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன…
நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…
வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின்…
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதியின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.…
க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம்…
அவிசாவளையில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணச் சடங்கு ஒன்றில் கலந்து விட்டு,…
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.…
நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின் கட்டணத்தை குறைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால…
நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…