தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

0

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டணச் சந்தா அடிப்படையிலான இணையத்தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணையத்தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக…

“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம்

0

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில்

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில்

0

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு…

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம்…

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

0

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு…

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

0

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு…

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

0

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…

தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை

0

சுனாமி ஒத்திகைப் பயிற்சி தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

0

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான்…

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய…

ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

0

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்தை வெளிநாட்டிச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அந்த வகையில் தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை…

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

0

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை…

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா…

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில்  வைத்து விசாரிக்க உத்தரவு

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

0

அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று…

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

0

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை…