பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்
பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய…
பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய…
– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன்…
இலங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். “நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?”…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில்,…
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களின் பின்னர்…
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில்…
– முனீரா அபூபக்கர் – பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு…
“இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு…
அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை…
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03)…
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக…
– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில்…
– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும்…