ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்
– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டப்படி சரியானது என –…
