தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

0

மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு நீதியரசர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதிகளான ஜிஹான் குலதுங்க…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில்…

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

0

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின்…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி

0

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை – ஜனாதிபதி…

10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

0

வெளிநாட்டு தரப்பு ஒன்றிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர…

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

0

ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக…

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

சர்வதேச கிறிக்கெட் சம்மேளன உறுப்புரிமையில் இருந்து, ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனம் இடைநிறுத்தம்

0

ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிறிக்கெட் சம்மேளத்தின் அங்கத்துவத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (Srilanka Cricket) இடைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த…

“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா”: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை

0

காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,078 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  4,506 பேர் சிறுவர்களாவர். இதேவேளை காஸவிலுள்ள பல வைத்தியசாலைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

0

விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை 2024ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு…

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள்…

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

0

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான…

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

0

ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு…

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது

0

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு…

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

0

– முனீரா அபூபக்கர் – கண்டி – போகம்பர சிறைச்சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலபொல மாளிகையை – தலதா மாளிகை ஏற்காவிட்டால், அதனை முதலீட்டுத் திட்டத்திற்கு…