தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

0

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

0

– முனீரா அபூபக்கர் – நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி…

தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி

0

– நூறுல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம்…

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

0

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம்…

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

0

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில்…

அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின

0

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப்…

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில்  சாதனை

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதலிடம்: க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை

0

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயம் – அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அக்கரைப்பற்று கல்வி…

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

0

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் – போர் தீவிரமடைந்துள்ளது. முன்னர் வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறும்,…

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நொவம்பர் 27ஆம்…

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

0

நபரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி குருபெத்த…

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

0

நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

0

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல்…

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

0

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

0

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம்…

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

0

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது…