தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் நிறுவ, ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு

0

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை இன்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். உலக…

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

0

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின்…

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

0

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு…

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில…

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை…

காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

0

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,…

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

0

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து, 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள்…

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

0

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும்,…

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு

0

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டதாக 53% க்கும் அதிகமான இலங்கை மக்கள் நம்புகின்றனர் என்று…

எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம்

எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம்

0

எரிபொருள் விலையில் இன்று (01) தொடக்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாற்றம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால்…

கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல

கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல

0

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல…

‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன

0

பொதுமக்கள் ஆணுறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ‘ஆணுறை விற்பனை இயந்திரங்கள்’ பொது இடங்களில் நிறுவப்படவுள்ளதாக. தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாடு கூறுகிறது. திட்டம் தெரிவித்துள்ளது. எச்ஐவி/எயிட்ஸ்…

காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீடிப்பு

0

காஸா போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) நீடிக்கப்பட்டுள்ளது என – இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகள் மற்றும்…

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார்

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார்

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாய்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாய்கான காசோலை இன்று (29) தொழில் மற்றும்…

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம்

0

அரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…