தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை…

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென – ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு

0

டெங்கு நோயினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை சுமர் 06 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி…

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

0

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க…

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

போக்குவரத்து விதியை மீறிய நபரொருவரிடம் காகித கட்டுகளை லஞ்சமாக கேட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

0

– அபு அலா – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பகலுணவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே. அமீர் தலைமையில்…

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

0

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை…

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

0

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களின் கேள்விகள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படுகின்றமை…

பால்மா விலை அதிகரிக்கிறது

பால்மா விலை அதிகரிக்கிறது

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் சில்லறை விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனத்…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது

0

மூன்று கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) வைத்திருந்த நபர் ஒருவர் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். ‘யுக்திய’ எனும்…

42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு

42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு

0

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை – அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர்…

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

0

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என,…

சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0

அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளைக் கண்டித்து, அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்கள் இன்று (13) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக –…

புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்…