தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

0

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி…

சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு

0

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க…

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை…

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு: வேலைத் திட்டம் இவ்வருடம் ஆரம்பம்

0

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண்,…

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

0

– எம்.என்.எம். அப்ராஸ் –  தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது.…

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல்

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல்

0

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய…

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

0

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என…

‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை

‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை

0

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

0

– பாறுக் ஷிஹான் – சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று (09) முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும்…

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

0

அம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர்…

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

0

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின்…

பால் தேவையை நிறைவேற்ற 34 மில்லியன் ரூபாய்கு மேல் செலவிட வேண்டியுள்ளது: ராஜாங்க அமைச்சர்

0

நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக – கால்நடை வளங்கள் அபிவிருத்தி ராஜாங்க…

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

0

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில்…

நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல்

0

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச்…

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது

0

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நிந்தவூர் – அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (8) …