தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

0

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் – சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின்…

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

0

ஐந்தூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தத்…

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

0

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு…

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம்

0

– அபு அலா – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து…

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

0

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய…

அபிவிருத்தி லொத்தர் சபை அதிகளவு லாபமீட்டி, வரலாற்றுச் சாதனை

0

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய லாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022 – 2023…

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28)…

ஆசிரியர்களின் பதவி உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

0

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ரத்துச் செய்துள்ளமையை மீளாய்வு செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்

0

இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு…

இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.…

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

0

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அண்மையில் தான்…

புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது

புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது

0

– முனீரா அபூபக்கர் – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு (Floating Market) மீண்டும் புத்துயிரளிப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார். அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்…

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின்…

900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல்

0

யுக்திய நடவடிக்கையின் போது 9,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

0

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…