தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத்…

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

0

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில்…

‘கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்’, தேர்தலை மையப்படுத்திய ஏமாற்று வேலை

‘கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்’, தேர்தலை மையப்படுத்திய ஏமாற்று வேலை

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி – அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று…

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

0

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன்…

அட்டாளைச்சேனை அர்கம், தமண பிரதேச செயலக கணக்காளரானார்

அட்டாளைச்சேனை அர்கம், தமண பிரதேச செயலக கணக்காளரானார்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜி.ஏ. அர்கம் – தமண பிரதேச செயலகத்தின் கணக்காளராக இன்று (26) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை கணக்காளர் சேவை…

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

0

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.    இதற்கிணங்க ஏப்ரல் மாதம்…

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

0

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின்…

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

0

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை

0

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு…

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை

0

– பாறுக் ஷிஹான் – கல்முனைஉப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி, சிவில் அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் இன்று (25) ஈடுபட்டுள்ளன.…

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

0

பாடசாலை மாணவர்களுக்கு இன்று (25) முதல் காலை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல்…

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

0

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி…

அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

0

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற…

கற்கை நெறிகளை  பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல்…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

0

மூன்று வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையிலேயே – ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று – தான்…