தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல்

0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்துள்ள நிலையில், அவர்களை தடுத்து…

நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு

நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு – தான் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில், நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள்…

கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை…

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை  அனுமதி

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி

0

அரச பாடசாலைகளிலுள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்கும் திட்டமொன்று இம்மாதம் ஆரம்பமாகிறது. இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்தம்…

ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் – நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட…

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

0

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டப்ளியு.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார்

0

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக, இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக,…

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

0

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

0

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த…

எரிவாயு விலை இன்று குறைகிறது

எரிவாயு விலை இன்று குறைகிறது

0

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் குறைவடையவுள்ளது என, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 135 ரூபாயினால்…

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு

0

“எமது சமூகத்தின் தலைவர்கள் – தமக்கு அடுத்த படியாக உள்ளவர்களை தலைவர்களாக உருவாக்காமல், அவர்கள் தம்மை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில், ஓரங்கட்டும் விதமாக செயற்படுவது தலைமைத்துவ…

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

0

எரிபொருட்களின் விலை இன்று (01) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 07 ரூபாவினால்…

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

0

– முனீரா அபூபக்கர் – வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்…

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட  உணவுகள் அழிப்பு

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் அழிப்பு

0

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு…

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.…