தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் திகதி…

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

0

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர்…

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

0

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின்…

நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டதில் பெருமளவு கடத்தல் தங்கம் மீட்பு: 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை

0

நாட்டிலுள்ள 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களை, இலங்கை சுங்கப் பிரிவுினர் சுற்றிவளைத்ததில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இற்காக 4.5 பில்லியன்…

தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

0

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது.…

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

0

அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம்…

ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

0

காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது நடத்தும் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான – சர்வதேச நீதிமன்றம் (International Court…

03 லட்சத்துக்கும் அதிகமான மின்தடைகள் கடந்த சில நாட்களில் பதிவு: இ.மி.ச பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு

0

மூன்று லட்சத்துக்கும் அதிகமான மின்தடை சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள்…

அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம்

அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம்

0

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிறிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிறிக்கெட் பயிற்சி முகாமொன்று நாளை (25) சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

0

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை…

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

0

வெசாக் போயா தினத்தையொட்டி நாளை (230 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர்…

மிளகாய், மஞ்சள் தூளுடன் 20 கோடி பெறுமதியான கொக்கெய்ன்: பிலிபைன்ஸ் பெண் இலங்கையில் கைது

0

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது,…

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிக்கின்றோம்: அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு

0

அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பலஸ்தீனத்தை – ஒரு தனி நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளன. இதனால் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான தமது தூதுவர்களை திருப்பி அழைக்க…

50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

0

பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் – பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய…

ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார்

ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார்

0

ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நாளை (22) புதன்கிழமை, தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா…