தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

🕔 May 25, 2024

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது.

தெமட்டகொடையைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

071-8591753 என்ற இலக்கத்துக்கு சிஐடியின் பணிப்பாளர் அல்லது 071-8591774 என்ற இலக்கத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு, இவர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்