தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின்…

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

0

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு…

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

0

ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

0

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்?

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமிக்க உயர்மட்ட அரசியல்வாதியொருவர், ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி…

தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு

தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு

0

பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம்

0

தேசிய அரசாங்மொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தினை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தினைப் பெறும் பொருட்டு, 06…

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

0

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…

மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம்

0

ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் களமிறங்கிய கே.கே. மஸ்தான் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.ஐ.ம.சு.முன்னணி…

மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

0

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த…

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி

0

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டுமென, மத்திய மாகாண சபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி வலியுறுத்தினார்.…

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

0

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.…

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

0

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,…

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

0

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல்…

எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த

எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த

0

அரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, தான் – நாடாளுமன்றத்துக்குச் செல்வுள்ளதாகவும் அவர் கூறினார்.தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாகவே –…