இறுதி யுத்தத்தின்போது 7500 பேர் வரையில்தான் பலியாகியுள்ளனர்; பரணகம தெரிவிப்பு
காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளதாக, அந்த ஆனைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே…
