தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

0

வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை…

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

0

– அபு அலா – கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும், சுகாதார, சுதேச வைத்தியத்துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.…

பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

0

சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம்…

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு ஒன்றினை, சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில்…

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று…

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

0

மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

0

-எம்.வை.அமீர் – ‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள்…

சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

0

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று நடைபெற்றது. இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர்  தேசிய கணக்கீட்டு…

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

0

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு  ஆத்மஜோதி நா.…

ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில்

0

ஜே.வி.பி.யின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர்…

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

0

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும்…

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

0

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை…

தப்பியது பூமி

தப்பியது பூமி

0

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள்…

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

0

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ்…