சோபித தேரர் நிலை கவலைக்கிடம்
மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த…
