தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

0

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08…

ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகப் பிரிவினால் வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திட்டத்தின்…

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

0

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில்…

என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

0

தான் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தன்னை சுட்டுக் கொல்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று, முன்னாள் ராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா…

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

0

– எம்.ஐ. முபாறக் –தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள்…

தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்

தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்

0

– க. கிஷாந்தன் – டயகம பிரதேச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், அங்கு கடமை புரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாக, நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான்

தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான்

0

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு, நாடாளுமன்றம் குறித்த கீழ்நிலைப் பார்வையினை மீண்டும் ஒரு முறை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் கட்டிப் புரண்டு, சட்டைகளை இழுத்து தெருச்…

வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

0

பெறுமதி சேர் வரி (VAT), மே மாதம் 02ஆம் திகதி முதல் 15%  ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக வற் வரி…

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

0

பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை…

இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

0

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய…

பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு

0

மாத்தளை மாவட்டம் – லக்கல பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்தினை உடைத்த அடையாளம் தெரியாத…

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான வெப்பத்தால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும்…

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

0

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத்…

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

0

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத்…

பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை

0

இலங்கையில் செயற்பட்டு வரும் பாதாள உலக நடவடிக்கைகளின் ஏகபோக உரிமையினைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய மூன்று குழுக்கள், மோதல்களில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருள்…