தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்,…

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்

0

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக…

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா

0

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

0

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை…

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார…

அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை

0

மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில்…

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

0

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய…

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த…

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம்…

ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

0

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்விஷன் மேலதிக செயலாளர் காமினி செனரத்,…

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

0

– பாறுக் ஷிஹான் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துச்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில்…

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

0

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை…

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம்…

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

0

ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே…