தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

0

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றறிருந்த ஞானக்கூத்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 73 வயதாகிறது. மயிலாடுதுறையில் 1938…

நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

0

‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு…

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

0

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு…

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது. மேற்படி…

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரில் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவருடன் மேலும் ஐவரையும் கைது செய்து நீதிமன்றில்…

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்…

கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி…

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று…

நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

0

ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை…

தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

0

பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடமான ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில், ஆராய வேண்டியதில்லை என்று, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப்…

பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை

பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை

0

முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி, இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்ற படிப்பினையை, எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச்…

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார். கல்கிசை…

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

0

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத…

நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு

0

  கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய ‘நிலவுக்குள் சில ரணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு…

கைத் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு, பருத்தித்துறை நீதிவான் வழங்கிய தண்டனை

0

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு அபராதம் விதித்த நீதவான், சமூகப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார். இச்சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; பருத்தித்துறையை சேர்ந்த 52…