தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம்

0

– கே.ஏ. ஹமீட் –அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை ஜனாதிபதியினால்…

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

0

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப்…

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம்

0

– க. கிஷாந்தன் – வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மதில் உடைந்து வீழ்ந்ததில், குறித்த குழந்தை உயிரிழந்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

0

‘சமகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்…

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

0

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு…

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம்…

குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

0

– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம்…

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

0

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி…

றிசாத், ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை

0

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்புக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, அமைச்சரவை உபகுழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். தற்காலிகத்  தீர்வொன்றை அவசரமாகக் காணவும், பின்னர் நிலையான…

சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு

0

பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும், இந்தியா மணிப்பூர் பகுதியை சேர்ந்த இரோம் சர்மிளா தனதுஉண்ணாவிரத போராட்டத்தை இன்று செவ்வாய்கிழமை கைவிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு படையினரால்…

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று…

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

0

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

0

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர்…

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

0

பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெலிஅத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு…

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு,…