ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்
– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில்…
