ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா
ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
