தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

0

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்குள்ளான நிலையில் நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

0

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில்…

நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்

நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்

0

கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற…

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

0

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் தொகுதியில்…

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

0

– க. கிஷாந்தன் – மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரின் சத்தியாகிரகப் போராட்டம், இரண்டவாது நாடாகளும் தொடர்கிறது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில்,…

மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

0

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளரும், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளரும், மைத்துனர் முறையானவருமான மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர்,…

சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாது விட்டாலும், உயர்தரக்கல்வியை மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற…

இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

0

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு,  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது.…

நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

0

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகளில் நான்கு கட்சிகளை, தலா இவ்விரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

0

– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப்…

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

0

– ஜம்சாத் இக்பால் – கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

சூழ்ச்சிகரமாக, இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, உயர்பீட உறுப்பினர்கள் பேச வேண்டும்: ஹசனலி கோரிக்கை

சூழ்ச்சிகரமாக, இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, உயர்பீட உறுப்பினர்கள் பேச வேண்டும்: ஹசனலி கோரிக்கை

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக, உயர்பீட உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி…

05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து

05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. நுவரெலியா…

கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல்

கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல்

0

– எப். முபாரக் –           திருகோணமலை – கன்னியா  பிரதேசத்தில் 380 கிராம்  கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம்…

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு

0

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு கோரி, மீயுயர் நீதிமன்றில் பெப்ரல் அமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், குறித்த மனுவினை…