தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

0

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர்களில்…

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

0

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர்…

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0

– க. கிஷாந்தன் – பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு…

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்…

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

0

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும்…

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

0

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய…

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

0

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால்,…

அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

0

  அளுத்கம – தர்ஹா நகரில், கடையொன்று தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார். கிழக்கு…

காத்து வாக்கு: நாய் மாதிரி கத்தக் கூடாது

காத்து வாக்கு: நாய் மாதிரி கத்தக் கூடாது

0

– வழங்குபவர் வட்டானையார் – நாய் மாதிரி கத்தக் கூடாது முஸ்லிம் கட்சியோட உயரமான பீடத்து ஆக்களுக்கு முதுகெலும்பு இல்லையென்று பொத்தாம் பொதுவாச் சொல்ல ஏலாது. இந்த…

20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

0

– அஷ்ரப் ஏ சமத் –அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே   எமது நாட்டு  விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது…

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக்…

இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது

இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது

0

– அஹமட் – இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனம் நடத்திய ‘வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்’ (One Srilanka Journalism Fellowship) பயிற்சி கற்கை நெறியின்  விருது வழங்கும் நிகழ்வில்,…

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

0

ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தனர். சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி…

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி…