47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

🕔 September 23, 2016

medicine-tablets-98த்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உள்ளடங்குகின்றன.

தேசிய மருந்துகள் கொள்கையின் முதலாம் கட்ட நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்