Back to homepage

Tag "நீரிழிவு"

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை:  ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை: ஆய்வில் தகவல் 0

🕔5.Nov 2023

நீரிழிவு நோயினால் நாட்டில் 23 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பேராசிரியர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு

மேலும்...
நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல் 0

🕔16.Nov 2018

– நேர்கண்டவர் றிசாத் ஏ. காதர் – உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக,

மேலும்...
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு 0

🕔25.Jul 2018

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் நெல் வகையொன்றை விவசாய அமைச்சு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நெல் வகையின் பெயர் ‘நீரோகா’ எனத் தெரிவிக்கப்படுகிறது. இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் இந்தப் புதிய நெல்லினத்தை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை

மேலும்...
47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு 0

🕔23.Sep 2016

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உள்ளடங்குகின்றன. தேசிய மருந்துகள் கொள்கையின் முதலாம் கட்ட நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்