மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு
மருந்து கொள்வனவின் போது, மதகுருமாருக்கு 5 வீத விலைக்கழிவு வழங்குமாறு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்…
